அவசர பட்டு அறையும் குறையுமாக வேலையை முடிக்க கூடாது நம் வாழ்நாளில் ஒரு முறை வீடு கட்டுகிறோம் பொருமை யோடு கட்டவேண்டும்.பூஜை செய்ய வேண்டும் நாள் இல்லை என்று அவசர படாதீங்க நமக்கு இறைவன் நாள் எல்லாம் நல்ல நாளே.
உங்கள் வீடியோவை பார்த்தேன் முதலில் பிளம்பிங் செய்ததையும் wiring செய்வதையும் விடியோ எடுத்து pendriw மூலம் வைத்து கொள்ளுங்கள் வருங்காலங்களில் பிள்ளைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் . கிச்சனில் சிலின்டர் ஓஸ் எடுக்கும்போது பிளாட்பாரத்தில் ஓல்போடாமல் சுவற்றில் பென்ட கொடுத்து விடுங்கள்.நான நவிமும்பை மாகாராஷடாவில் இருக்கிறேன் புதிய டெக்னாலஜி நிறைய உள்ளது you tube பாருங்கள் உங்களுக்கு தெரிந்த பாஷி எல்லாவற்றையும் பாருங்கள் நிறைய ஐடியா கிடைக்கும்.
உங்களின் கனவு இல்லத்தின் வெளிப்பாடு மிகவும் அருமை. ஓவ்வொரு இன்ச் இடமும் தங்களின் வியர்வை துளியால் நிரம்பி இருக்குங்க.❤
Valthukkal❤❤❤
Melum Melum valara vaazhthukkal vaazhthukkal bro and sister.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐
intha video ku than Waiting
Kadina ulaipu.....kandippa kadavul thunai iruppar.....seekiram mulumai adaiya vaalthukkal.....
Congratulations anna akka neenga seekiram veedu kattradu pakkanum annu asaya irukku
Super all the best ❤❤
சூப்பர் வாழ்த்துக்கள்
Superb Anna akka do well... All d best... 😊
அவசர பட்டு அறையும் குறையுமாக வேலையை முடிக்க கூடாது நம் வாழ்நாளில் ஒரு முறை வீடு கட்டுகிறோம் பொருமை யோடு கட்டவேண்டும்.பூஜை செய்ய வேண்டும் நாள் இல்லை என்று அவசர படாதீங்க நமக்கு இறைவன் நாள் எல்லாம் நல்ல நாளே.
Amudha from Bangalore very hard working person bro good luck
Congratulations bro & Sister
Super ❤❤❤
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் புவனா நல்ல இருக்குத
Congratulations Anna Akka
Karthik sir , yallarum solluvanga,Nan vedu katunean ,ana, neega kalthulaa eraingkee seiradhu pakkum podhu ,neega building mass irukerenga, vetil bass irukerenga super ❤
வீட்டிற்கு தன் முழு உழைப்பையும் போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தம்பி. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super 🎉🎉🎉🎉🎉
Super bro
Super
🎉🎉🎉🎉
செங்கல் சுவர்க்கும் காங்கிரட்சுவர்க்கும் விலை மற்றும் உருதித்தண்மைப்பற்றி கூறவும்
💯👏👏👏👏🥰
🎉 kitchen size enna sis
Which areas
ஹாய் அண்ணா நானும் திருவாநைகோவில் அண்ணா
கெளரிஅக்காகார்த்திக்அண்ணாவீட்டுசூப்பராஇருக்கிறதுஇதேமாதிரிஇன்னும்மேலமேலநீங்கள்வரவேண்டும்கடவுளேவேண்டிகிறேன்❤❤❤❤
அக்கா நீங்க எந்த ஊர்
திருச்சி
உங்கள் வீடியோவை பார்த்தேன் முதலில் பிளம்பிங் செய்ததையும் wiring செய்வதையும் விடியோ எடுத்து pendriw மூலம் வைத்து கொள்ளுங்கள் வருங்காலங்களில் பிள்ளைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் . கிச்சனில் சிலின்டர் ஓஸ் எடுக்கும்போது பிளாட்பாரத்தில் ஓல்போடாமல் சுவற்றில் பென்ட கொடுத்து விடுங்கள்.நான நவிமும்பை மாகாராஷடாவில் இருக்கிறேன் புதிய டெக்னாலஜி நிறைய உள்ளது you tube பாருங்கள் உங்களுக்கு தெரிந்த பாஷி எல்லாவற்றையும் பாருங்கள் நிறைய ஐடியா கிடைக்கும்.
Anna cot podara place la saami photo vekanu la anna
Cheap and best Maram enka vankininka solunka pls
நாங்க நல்ல இருக்கோ
வணக்கம் நண்பரே
இப்படி கட்டுவது நாம செங்கல் வைத்து கட்டுவதை விட அதிகம் செலவு ஆகுமா?
Bro no bricks ahh
செங்கல் வைத்து கட்டவேண்டும்.தம்பி
💯👏👏👏🥰🥰
Super